பு பூச்சி தலைவராயாச்சி
வைகாத்து குதிர சாட்சி
க க காட்சி கனியும் காயாச்சு
கை சேர்ந்திச்சு கூட்டு நாட்டாச்சு
க க காட்சி பதவி தந்தாச்சு
எல்லாமே கொழறி போச்சு
கி கீ கீ கழுதை எறும்பாச்சு
போர் தொடங்கிச்சு ஜெயிப்பு எனக்காச்சு
மு மூஞ்சு முடிவு என்னாச்சு
முக்காலும் காலும் போச்சு
கொட்டாச்சி குரும்ப போலாச்சு
நூல் கெடச்சிச்சு பட்டம் பறந்தாச்சு
ப ப பாச்சு பருந்து ப்ளைன் ஆச்சு
பல்லாக்கு நமக்கு ஆச்சு
சி சீ சீ சிரிப்பு சிரிப்பாச்சு
ஸ்கூல் முடிஞ்சது தெருவு வீடாச்சு
ந ந ந நாந்தாங்கொப்பன்டா
ந ந ந நல்லமுத்து பேரன்டா
ந ந ந நாந்தா வீரன்டா
ர ர ர ராமசமி பேரன்டா
கூட்டு இல்லாம தோத்தாயே
ஓட்டஸ் இல்லாம தேஞ்சாயே
ரூட்டு இல்லாம போனாயே
நொண்டி சிங்கமா ஆனாயே
சாட்ட பம்பரமா ஆடாதே
எங்க கூட நீ சேராதே
பாட்டி கூச்சல போடாதே
காக்கா வெள்ளையா ஆகாதே
ந ந ந நாந்தாங்கொப்பன்டா
ந ந ந நல்லமுத்து பேரன்டா
ந ந ந நாந்தா வீரன்டா
ர ர ர ராமசமி பேரன்டா
ந ந ந நாந்தாங்கொப்பன்டா
ந ந ந நல்லமுத்து பேரன்டா
ந ந ந நாந்தா வீரன்டா
ர ர ர ராமசமி பேரன்டா
வேல் வேல் என்ன வேல்
பந்து வேல் என்ன பந்து
ரப்பர் பந்து என்ன ரப்பர்
இந்தியா ரப்பர் என்ன இந்தியா
வட இந்தியா என்ன வட
ஆம வட என்ன ஆம
படுத்த ஆம என்ன பழம்
திரி பழம் என்ன திரி
வெளக்கு திரி என்ன வெளக்கு
குத்து வெளக்கு என்ன குத்து
கும்மாங்குத்து
பு பூச்சி தலைவராயாச்சி
வைகாத்து குதிர சாட்சி
க க காட்சி கனியும் காயாச்சு
கை சேர்ந்திச்சு கூட்டு நாட்டாச்சு
மு மூஞ்சு முடிவு என்னாச்சு
முக்காலும் காலும் போச்சு
கொட்டாச்சி குரும்ப போலாச்சு
நூல் கெடச்சிச்சு பட்டம் பறந்தாச்சு
க க காட்சி பதவி தந்தாச்சு
எல்லாமே கொழறி போச்சு
கி கீ கீ கழுதை எறும்பாச்சு
போர் தொடங்கிச்சு ஜெயிப்பு எனக்காச்சு
ப ப பாச்சு பருந்து ப்ளைன் ஆச்சு
பல்லாக்கு நமக்கு ஆச்சு
சி சீ சீ சிரிப்பு சிரிப்பாச்சு
ஸ்கூல் முடிஞ்சது தெருவு வீடாச்சு
மற்ற பாடல் வரிகள்
No comments:
Post a Comment