Saturday, April 18, 2009

Pokkisham Song

1. நிலா நீ வானம் காற்று - பாடல்


ஆண்:
நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி பேனா மலரா
இசை ஒளி பகல்
நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி பேனா மலரா
இசை ஒளி பகல்
தேவதை அன்னம் பட்டாம்பூச்சி
கொஞ்சும் தமிழ் குழந்தை
சிணுங்கல் சிரிப்பு முத்தம்
மௌனம் கனவு ஏக்கம்
மேகம் மின்னலோவியம்
செல்லம் ப்ரியம் இம்சை
இது யாவுமே நீதானே எனினும்
உயிரென்றே உனை சொல்வேனே
நான் உன்னிடம் உயிர் நீ என்னிடம்
நாம் என்பதே இனிமேல் மெய் சுகம்

நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி பேனா மலரா
இசை ஒளி பகல்

பெண்:அன்புள்ள மன்னா
அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே
அன்புள்ள கண்ணாளனே
அன்புள்ள ஒளியே
அன்புள்ள தமிழே
அன்புள்ள செய்யுளே
அன்புள்ள இலக்கணமே
அன்புள்ள திருக்குறளே
அன்புள்ள நற்றிணையே
அன்புள்ள படவா
அன்புள்ள திருடா
அன்புள்ள ரசிகா
அன்புள்ள கிறுக்கா
அன்புள்ள திமிரே
அன்புள்ள பதரே
அன்புள்ள உயிரே
அன்புள்ள அன்பே

இது யாவுமே இங்கு நீதானென்றால்
என்ன நான் சொல்ல சொல் நீயே
அன்பே அன்பிலே வந்து நான் சேர்ந்திட
வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட

ஆண்:
நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி பேனா மலரா
இசை ஒளி பகல்

பெண்:
அன்புள்ள மன்னா
அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே
அன்புள்ள கண்ணாளனே



மற்ற பாடல் வரிகள்

நிலா நீ வானம் காற்று
அழகு முகம் மலர்ந்து
அஞ்சல் பெட்டியை கண்டதுமே
கனவு சில சமயம் கலையும்

No comments:

Post a Comment