Thursday, April 16, 2009

Sarvvam Padal Varigal


2.காற்றுக்குள்ளே வாசம் போல -பாடல் வரிகள்

காற்றுக்குள்ளே வாசம் போல அட எனக்குள் நீ
காட்டுக்குள்ளே மழையைப் போல அட உனக்குள் நான்
மாறாதே மண்ணோடு என்றுமே
மழை வாசம் நெஞ்சோடு உன்னைப்போல்
தீராதே கண்ணோடு எங்குமே
உயிரீரம் எப்போதும் என்னைப்போல் என்னைப்போல்

நடுக்காட்டில் கண் இமை வந்ததே
அழகிய ஆசை உணர்வு தந்ததே உலகம் மாறுதே
உயிர் சுகம் தேடுதே
நடுக்காட்டில் கண் இமை வந்ததே
அழகிய ஆசை உணர்வு தந்ததே உலகம் மாறுதே
உயிர் சுகம் தேடுதே
இளமையில் தொடாமல் பூக்கள் மொட்டாக ஏங்கும் பெண் காடு நீ
புது வேர்கள் கை சேர்த்து பச்சை நீர்கோர்த்து
சூழும் ஏகாந்தம் நீ
இளமையில் தொடாமல் பூக்கள் மொட்டாக ஏங்கும் பெண் காடு நீ
புது வேர்கள் கை சேர்த்து பச்சை நீர்கோர்த்து
சூழும் ஏகாந்தம் நீ

கடல் காற்று இதயம் தொட்டதே அதில் உந்தன் பெயரை
அழுத்தி சொல்லுதே அலை மடி மீட்குதே
அதில் உன்னை ஏந்துதே
கடல் காற்று இதயம் தொட்டதே அதில் உந்தன் பெயரை
அழுத்தி சொல்லுதே அலை மடி மீட்குதே
அதில் உன்னை ஏந்துதே
தாங்காதே தாகங்கள் மண்ணிலே
உன் மூச்சில் உஷ்ணங்கள் தாக்குதே
நீங்காதே நிறமாற்றம் என்றுமே
என் தேகம் ஆடைகள் போர்த்துதே போர்த்துதே

VIDEO


மற்ற பாடல் வரிகள்
சுட்டால் சூரியனை பொத்துக்கிட்டு
காற்றுக்குள்ளே வாசம் போல
சிறகுகள் வந்தது எங்கோ செல்ல
சில இரவுகள் இரவுகள் தான்

அடடா வா அசத்தலாம்

No comments:

Post a Comment