Monday, April 20, 2009

Sarvvam Padal Varigal

1.சுட்டால் சூரியனை பொத்துக்கிட்டு போகலாண்டா-பாடல் வரிகள்

சுட்டால் சூரியனை பொத்துக்கிட்டு போகலாண்டா
எம்பி எம்பி தொட்டால் எட்டு திசை கட்டுப்பட்டு
நிக்கலாண்டா ஆஹா ஆஹா
அடிச்சா வச்ச குறி சிக்கணும் ஐயோ
புடிச்சா சமுத்திரம் மாட்டணும் ஐயோ
நெனைச்சா நெனைச்சது நடக்குமல்லோ
இழுத்தா முடி நம்ம கையில் ஐயையையையோ ஹோ ஹோ
அட கட்டெடுத்து வீசுங்கடா காத்துபோல
நம்ம கையெழுத்து மின்னலாச்சு வானத்துல
அட கட்டெடுத்து வீசுங்கடா காத்துபோல
நம்ம கையெழுத்து மின்னலாச்சு வானத்துல
சுட்டால் சூரியனை சுட்டு சுட்டு போகலாண்டா
எம்பி எம்பி தொட்டல் எட்டு திசை கட்டுப்பட்டு
நிக்கலாண்டா ஆஹா ஆஹா

நேர்கோட்டுல எதிரியை வச்சு வச்சு
நெஞ்ச நிமித்தணும் பதக்கத்த தச்சு தச்சு
ஒரு பாட்டுனா அலைகல நச்சு நச்சு
பூமிப்பந்துக்கே நாம் தான் அச்சு அச்சு
வெளிச்ச மரம் ஒண்ணு மொளச்சாச்சு
நெருப்பு வெத ஒண்ணு கையோட
நெனைச்ச வரமொண்ணு கெடச்சாச்சு
இனிப்பு மழை இப்போ நெஞ்சோட
அட கட்டெடுத்து வீசுங்கடா காத்துபோல
நம்ம கையெழுத்து மின்னலாச்சு வானத்துல
அட கட்டெடுத்து வீசுங்கடா காத்துபோல
நம்ம கையெழுத்து மின்னலாச்சு வானத்துல
மேகம் கறுக்குது மழை வரப்பாக்குது
வீசியடிக்குது காத்து காத்து எளங்காத்து

நெஞ்சேக்கத்தில் எகிறுது நெஞ்சு நெஞ்சு
நரம்போட்டத்தில் வலை ஒண்ணு நஞ்சு நஞ்சு
மனக்காட்டத்தில் எரிமலை செஞ்சு செஞ்சு
எந்தப் பங்கிலும் நீ தான் மிஞ்சு மிஞ்சு
பறக்கும் தட்டுபோல் லேசாக
நடக்கும் மனசுந்தான் பறந்தாச்சு
வெடிச்ச சுவரு போல் இருந்ததேன் நான்
இப்போ வெடிக்கலாம் பூவாச்சு
அட கட்டெடுத்து வீசுங்கடா காத்துபோல
நம்ம கையெழுத்து மின்னலாச்சு வானத்துல
அட கட்டெடுத்து வீசுங்கடா காத்துபோல
நம்ம கையெழுத்து மின்னலாச்சு வானத்துல
சுட்டால் சூரியனை பொத்துக்கிட்டு போகலாண்டா
எம்பி எம்பி தொட்டால் எட்டு திசை கட்டுப்பட்டு
நிக்கலாண்டா ஆஹா ஆஹா


VIDEO


No comments:

Post a Comment